Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடா பிரம்ப்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

நவம்பர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் பிரம்ப்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பீல் பிராந்திய பொலிஸார் இந்த விடயம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் லோபர்ஸ் லேக் லேன் மற்றும் கொனெஸ்டோகா ட்ரைவ் பகுதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

அவசர அழைப்பினைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நிலையில் ஆண் ஒருவரை மீட்டுள்ளனர். பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.

சந்தேக நபர் சம்பவத்துக்குப் பிறகு இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் இளம் வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கு அப்பால் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி குழந்தைகளுக்கான பால் மா தொடர்பில் வெளியான முக்கிய எச்சரிக்கை
அடுத்த செய்தி அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி வைத்திருந்தவர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

குழந்தைகளை அனுமதியின்றி படம்பிடித்தமை தொடர்பான விசாரணை ஆரம்பம்

ஜூலை 25, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா சிறிய ரக விமான விபத்தில் உயிரிழந்தார் விமானி ஸ்டீபன் டெஸ்ஸியர்

ஆகஸ்ட் 6, 2025
கனடா

அல்பர்ட்டாவின் புதிய எண்ணெய்க் குழாய்ப் பாதை திட்டத்தால் அழிவை சந்திக்கும் திமிங்கலங்கள்

ஜூலை 29, 2026
அண்மைய செய்திகள்கனடா

இன்று உறைபனி மழை எச்சரிக்கையை கனடா சுற்றுச்சூழல் துறை விடுத்துள்ளது.

பிப்ரவரி 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?