Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவும் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி அறிவிப்பு!

செப்டம்பர் 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாலஸ்தீன அரசை பிரித்தானியா அங்கீகரித்துள்ளது என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

“இன்று, பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் அமைதிக்கான நம்பிக்கையையும், “இரு நாடு” தீர்வுக்கான நம்பிக்கையையும் புதுப்பிக்க, பிரித்தானியா பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.

இதனிடையே, கனடாவும் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

இன்று முதல் கனடா பாலஸ்தீன அரசை அங்கீகரித்து, பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டுக்கும் அமைதியான எதிர்காலத்திற்கான வாக்குறுதியைக் கட்டியெழுப்புவதில் பங்களிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்மைய, பாலஸ்தீன அரசை அங்கீகரித்த முதல் ஜீ7 நாடாக கனடாவும், இரண்டாவது நாடாக பிரித்தானியாவும் மாறியுள்ளன.

அதேநேரம், பாலஸ்தீனத்தை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்கும் கனடாவின் முடிவை அவுஸ்திரேலியாவும் பின்பற்றுகிறது என பிரதமர் அந்தோணி அல்பனீஸ் குறிப்பிட்டுள்ளார்

முந்தைய செய்தி மருந்து தட்டுப்பாடு தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்!
அடுத்த செய்தி யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

யூத சமூகத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அந்தோணி ஹவுஸ் ஃபாதர்

செப்டம்பர் 1, 2025
கியூபெக்முதன்மை செய்தி

செயின்ட் லொரன்ஸ் ஆற்றின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் கடும் புயல் தாக்கம்

ஏப்ரல் 30, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவை வந்தடைந்த கனடாவின் மன்னர் சார்ள்ஸ், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு!

மே 26, 2025
கனடா

சீக்கிய செயற்பாட்டாளரான இந்தர்ஜித் சிங் கோசலின் உயிருக்கு ஆபத்து – மத்திய பொலிஸார் 

ஆகஸ்ட் 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?