Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை ஷாருக்கான் பெற்றார்!

செப்டம்பர் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

இதில் தேசிய விருதுகள் பெற்ற கலைஞர்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி வருகிறார்.

இதில், “ஜவான்” படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை ஷாருக்கான் பெற்றுக் கொண்டார்.

ஷாருக்கான் -அட்லீ காம்போவில், கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான படம் ஜவான்.

இப்படத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி, தீபிகா படுகோனே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பான் இந்தியா படமாக வெளியான இப்படம் உலகளவில் 1000 கோடிக்கு அதிகமாக வசூலித்து அசத்தியமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கொட்டாவ முதல் தொடங்கொட வரையிலான வீதிப் பகுதியைப் புதுப்பிப்பதற்கான ஒப்பந்தம்!
அடுத்த செய்தி கனடா கன்ட்ரி கிளப் நிலத்தில் திட்டமிடப்பட்டுள்ள வீட்டுவசதித் திட்டத்திற்கு எதிராக, ஒன்டாரியோ மாகாண முதல்வர் ஆதரவு தெரிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

கும்கி-2 திரைபடத்தை வெளியீட தடை!

நவம்பர் 13, 2025
சினிமா

வெற்றி பட இயக்குநருடன் இணைய போகும் நடிகர் சூர்யா..

ஜூன் 5, 2025
அண்மைய செய்திகள்சினிமா

நடிகர் கமல்ஹாசனுக்கு ஒஸ்கார் விருதுக் குழு அழைப்பு!

ஜூன் 27, 2025
சினிமா

கும்கி 2’ படத்தின் டீசர் வெளியீடு!

அக்டோபர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?