Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடா கன்ட்ரி கிளப் நிலத்தில் திட்டமிடப்பட்டுள்ள வீட்டுவசதித் திட்டத்திற்கு எதிராக, ஒன்டாரியோ மாகாண முதல்வர் ஆதரவு தெரிவிப்பு!

செப்டம்பர் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா கோல்ஃப் மற்றும் கன்ட்ரி கிளப் நிலத்தில் திட்டமிடப்பட்டுள்ள வீட்டுவசதித் திட்டத்திற்கு எதிராக, ஒட்டாவா மேயர் மார்க் சட்க்ளிஃப் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு, ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட், தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

கனடா கோல்ஃப் மற்றும் கன்ட்ரி கிளப் நிலத்தில் 1,480 வீடுகள் கட்டப்பட உள்ளதை எதிர்த்து ஒட்டாவா மாநகராட்சியானது வழக்கு தொடுத்தது.

கனடா கோல்ஃப் மற்றும் கன்ட்ரி கிளப் நிலத்தின் உரிமையாளரான கிளப்லிங்க் நிறுவனத்திற்கு எதிராகவே இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.

44 வருட பழமையான ஒப்பந்தத்தின்படி இந்த நிலம் திறந்தவெளியாகவே இருக்க வேண்டும் என ஒட்டாவா மாநகராட்சி இவ்வழக்கில் வாதிட்டது.

இருப்பினும், நீதிமன்றங்கள் கிளப்லிங்க் நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்தன.

கடந்த வாரம், உச்ச நீதிமன்றமும் இறுதி மேல்முறையீட்டை விசாரிக்க மறுத்ததால், இவ்விடயம் தொடர்பான சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

சட்டப் போராட்டம் முடிவடைந்த போதிலும், மேயர் மார்க் சட்க்ளிஃப் இந்த திட்டத்தை தடுக்க தனது அதிகாரத்தில் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்துவதாக, தற்போது அறிவித்துள்ளார்.

 

 

முந்தைய செய்தி சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை ஷாருக்கான் பெற்றார்!
அடுத்த செய்தி சகல சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

ரஷ்யாவுடனான போர் எப்படி முடிவடைய வேண்டும் என்பதை உக்ரைன் தான் முடிவு செய்ய வேண்டும் – பிரதமர் ஜஸ்டின் ரூடோ..!!

பிப்ரவரி 13, 2025
கியூபெக்முதன்மை செய்தி

எதிர்க்கட்சியினரை ‘நாஜிக்கள்’ என விமர்சனம் – வேட்பாளரின் வேட்புமனுவை ரத்து செய்தது லிபரல் கட்சி

ஜூலை 23, 2026
கனடாமுதன்மை செய்தி

பாடசாலைகளுக்குள் காவல்துறை அதிகாரிகளை நியமிக்க திட்டம்

ஜூன் 2, 2025
கனடாமுதன்மை செய்தி

பயணிகளுக்கு 10 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை செலுத்தவுள்ளது ஏயார் கனடா!

ஏப்ரல் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?