Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

கலைமாமணி விருதுக்கு பலர் தெரிவு!

செப்டம்பர் 24, 2025
படிக்க 5 நிமிடங்கள்
SHARE

தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கலைமாமணி விருதுக்கு ஒவ்வொரு வருடமும் 30 பேர் வரை தெரிவாகியுள்ளனர்.

அந்தவகையில் மொத்தமாக 90 பேர் தெரிவாகியுள்ளனர்.

அகில இந்திய விருது பெறும் கலை வித்தகர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கப்படும்.

அதன்படி 2021 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெரும் கலைஞர்கள் பட்டியல்:

1. க. திருநாவுக்கரசு எழுத்தாளர்

2. கவிஞர் நெல்லை ஜெயந்தா இயற்றமிழ்க் கவிஞர்

3. எஸ். சந்திரசேகர் (எ) தங்கம்பட்டர் சமயச் சொற்பொழிவாளர்

4. பாபநாசம் அசோக் ரமணி குரலிசை

5. பா. சற்குருநாதன் ஓதுவார் திருமுறைதேவாரஇசை

6. டி. ஏ. எஸ். தக்கேசி தமிழிசைப் பாடகர்

7. திருச்சூர் சி. நரேந்திரன் மிருதங்கம்

8. என். நரசிம்மன் கோட்டு வாத்தியம்

9. கோ. பில்லப்பன் நாதசுர ஆசிரியர்

10. திருக்காட்டுப்பள்ளி டி. ஜே. சுப்பிரமணியன் நாதசுரம்

11. கல்யாணபுரம் ஜி. சீனிவாசன் நாதசுரம்

12. திருவல்லிக்கேணி கே. சேகர் தவில்

13. நாட்டியம் வழுவூர் எஸ். பழனியப்பன் பரதநாட்டிய ஆசிரியர்

14. பிரியா கார்த்திகேயன் பரதநாட்டியம்

15. நாடகம் பூச்சி எஸ். முருகன் நாடக நடிகர்

16. காரைக்குடி நாராயணன் நாடக இயக்குநர்

17. என். ஏ. அலெக்ஸ் ஆர்மோனியம்

18. திரைப்படம் எஸ். ஜே. சூர்யா திரைப்பட நடிகர்

19. சாய் பல்லவி திரைப்பட நடிகை 20. லிங்குசாமி திரைப்பட இயக்குநர்

21. ஜே. கே. (எ) எம். ஜெயகுமார் திரைப்பட அரங்க அமைப்பாளர்

22. சூப்பர் சுப்பராயன் திரைப்பட சண்டைப் பயிற்சியாளர்

23. சின்னத்திரை பி. கே. கமலேஷ் சின்னத்திரை நடிகர் 24. இசை நாடகம் எம். பி. விசுவநாதன் இசை நாடக நடிகர்

25. கிராமியக் கலைகள் வீர சங்கர் கிராமியப் பாடகர்

26. நா. காமாட்சி பொய்க்கால் குதிரை ஆட்டம்

27. எம். முனுசாமி பெரியமேளம்

28. பி. மருங்கன் நையாண்டிமேள நாதஸ்வரம்

29. கே. கே. சி. பாலு வள்ளி ஒயில்கும்மி

30. இதர கலைப் பிரிவுகள் வே. ஜீவானந்தன் ஓவியர்

2022 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெரும் கலைஞர்கள் பட்டியல்:

1. இயல் சாந்தகுமாரி சிவகடாட்சம் எழுத்தாளர்

2. முனைவர் தி. மு. அப்துல்காதர் இலக்கியப் பேச்சாளர்

3. சு. முத்துகணேசன் சமயச் சொற்பொழிவாளர்

4. இசை ஜெயஸ்ரீ வைத்தியநாதன் குரலிசை

5. சாரதா ராகவ் குரலிசை

6. பகலா ராமதாஸ் வயலின்

7. நெய்வேலி ஆர். நாராயணன் மிருதங்கம்

8. செம்பனார்கோயில் எஸ். ஜி. ஆர். எஸ். மோகன்தாஸ் நாதசுரம்

9. சித்துக்காடு டி. ஜி. முருகவேல் நாதசுரம்

10. திருக்கடையூர் டி. ஜி. பாபு தவில்

11. சுசித்ரா பாலசுப்பிரமணியன் கதா காலட்சேபம்

12. நாட்டியம் அமுதா தண்டபாணி பரதநாட்டிய ஆசிரியர்

13. வி. சுப்பிரமணிய பாகவதர் பாகவத மேளா

14. சுவாமிமலை கே. சுரேஷ் பரதநாட்டியக் குரலிசை

15. நாடகம் பொன் சுந்தரேசன் நாடக நடிகர்

16. கவிஞர் இரா. நன்மாறன் நாடக இயக்குநர்

17. சோலை ராஜேந்திரன் நாடகத் தயாரிப்பாளர்

18. திரைப்படம் விக்ரம் பிரபு திரைப்பட நடிகர்

19. ஜெயா வி. சி. குகநாதன் திரைப்பட நடிகை

20. விவேகா திரைப்பட பாடலாசிரியர்

21. டைமண்ட் பாபு திரைப்பட செய்தித் தொடர்பாளர்

22. டி. லட்சுமிகாந்தன் திரைப்பட புகைப்படக் கலைஞர்

23. சின்னத்திரை மெட்டிஒலி காயத்ரி சின்னத்திரை நடிகை

24. இசை நாடகம் என். சத்தியராஜ் இசை நாடக நடிகர்

25. கிராமியக் கலைகள் ந. ரஞ்சிதவேல் பொம்மு தேவராட்டம்

26. மு. கலைவாணன் பொம்மலாட்டம்

27. எம். எஸ். சி. ராதாரவி தப்பாட்டம்

28. கே. பாலு நையாண்டிமேள நாதஸ்வரம்

29. இதர கலைப் பிரிவுகள் ஆர். சாமிநாதன் பண்பாட்டுக் கலை பரப்புனர்

30. கே. லோகநாதன் ஓவியர்

2023 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெரும் கலைஞர்கள் பட்டியல்:

1. இயல் கவிஞர் கே. ஜீவபாரதி இயற்றமிழ்க் கவிஞர்

2. இசை ஆர். காசியப் மகேஷ் குரலிசை

3. ஹேமலதாமணி வீணை

4. வே. பிரபு கிளாரினெட்

5. பி. பி. ரவிச்சந்திரன் நாதசுரம்

6. ஞான நடராஜன் நாதசுரம்

7. எம். எஸ். ஆர். பரமேஸ்வரன் நாதசுரம்

8. ராமஜெயம் பாரதி தவில்

9. பா. ராதாகிருஷ்ணன் தவில்

10. நாட்டியம் க. தனசுந்தரி பரதநாட்டிய ஆசிரியர்

11. வி. ஜெயப்பிரியா குச்சுப்பிடி நாட்டியம்

12. கே. ஹரிபிரசாத் பரதநாட்டியக் குரலிசை

13. நாடகம் திரு. என். ஜோதிகண்ணன் பழம்பெரும் நாடக நடிகர்

14. வானதிகதிர் பெ. கதிர்வேல் நாடக நடிகர்

15. வி. கே. தேவநாதன் விழிப்புணர்வு நாடக நடிகர்

16. திரைப்படம் கே. மணிகண்டன் திரைப்பட நடிகர்

17. எம். ஜார்ஜ் மரியான் திரைப்பட குணச்சித்திர நடிகர்

18. அனிருத் திரைப்பட இசையமைப்பாளர்

19. ஸ்வேதா மோகன் திரைப்பட பின்னணிப் பாடகி

20. சாண்டி (எ) அ. சந்தோஷ்குமார் திரைப்பட நடன இயக்குநர்

21. நிகில் முருகன் திரைப்பட செய்தித் தொடர்பாளர்

22. சின்னத்திரை என். பி. உமாசங்கர்பாபு சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர்

23. அழகன் தமிழ்மணி சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர்

24. இசை நாடகம் ஏ. ஆர். ஏ. கண்ணன் இசை நாடக நடிகர்

25. ஆர். எம். தமிழ்ச்செல்வி இசை நாடக நடிகை

26. கிராமியக் கே. எம். ராமநாதன் தெருக்கூத்து

27. டி. ஜெகநாதன் வில்லுப்பாட்டு

28. கலைகள் சி. மகாமணி நையாண்டிமேள தவில்

29. ஆ. சந்திரபுஷ்பம் கிராமியப் பாடல் ஆய்வாளர்

30. இதர கலைப் பிரிவுகள் சு. தீனதயாளன் சிற்பி

முந்தைய செய்தி நிஷாந்த உலுகேதென்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!
அடுத்த செய்தி திஸ்ஸ குட்டியாராச்சிக்கு SLPP விடுத்துள்ள எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்சினிமா

நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்…

மார்ச் 25, 2025
சினிமா

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்!

ஜூலை 17, 2025
சினிமா

சிம்புவின் 49வது திடைப்படத்தின் ப்ரோமோ குறித்து தகவல்!

செப்டம்பர் 26, 2025
சினிமா

இசைஞானி இளையராஜாவின் அதிர்ச்சி பேட்டி!

ஆகஸ்ட் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?