Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
Uncategorizedஅண்மைய செய்திகள்

பாடகி சின்மயி மீது விதித்த தடையை நீக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து

ஜூன் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

 

பாடகி சின்மயி மீது விதித்த தடையை நீக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இசை நிகழ்ச்சிகளைத் தவிர்த்து தமிழ்ப் படங்களில் சின்மயி பாடல்களைப் பாடுவதில்லை. குறிப்பாக, 2020-க்கு பிறகு விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ்ப் பாடல்களையே சின்மயி பாடியிருக்கிறார்.

பாடல்கள் பாட முடியவில்லை; நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுக்கலாம் எனச் சென்றாலும், அங்கும் சின்மயிக்கு பிரச்னைகள் எழுந்துள்ளன. தனக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளுக்கு எதிராக சிலர் இருப்பதை உணர்ந்தவர், நீதிமன்றத்தை நாடி அன்றைய டப்பிங் யூனியன் தலைவரான நடிகர் ராதா ரவி மற்றும் பொறுப்பாளர்கள் மீது குற்றம்சாட்டினார்.

இதனால், ஆத்திரமடைந்த ராதா ரவி, சின்மயி ஆண்டு சந்தா செலுத்தவில்லை எனக் காரணம் கூறி அவரின் உறுப்பினர் அட்டையை இரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. சின்மயியால் கட்ட முடியாத சந்தா தொகை எவ்வளவு? ரூ. 250

அந்த ரூ. 250-க்காக இவ்வளவு திறமையான பாடகியை யாரும் பழிவாங்க மாட்டார்களே என்பதுதான் ரசிகர்களின் கேள்வி. இந்தத் தொகையை உறுப்பினர் கட்ட மறந்தால், நிர்வாகம் என்ன செய்ய வேண்டும்? அழைத்து விஷயத்தைச் சொல்லத்தானே வேண்டும்? ஆனால், அதிரடியாக யூனியனிலிருந்து நீக்குவது நியாயமானதா?

சின்மயி தரப்பிலிருந்து அழுத்தமான கேள்வி ஒன்றையும் முன்வைக்கின்றனர். நடிகர் விஜய், நடிகை ஸ்ருதி ஹாசன், கார்த்தி உள்ளிட்ட பிரபலங்களுக்கு டப்பிங் யூனியனே சந்தா கட்டும்போது சின்மயிக்கு மட்டும் ஏன் செலுத்தவில்லை என்கின்றனர்.

முந்தைய செய்தி கனேடிய அரசின் முக்கியக் கூட்டங்களில் பழங்குடி சமூகத் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டதால், கடும் அதிருப்தி!
அடுத்த செய்தி யாழில்.கடை உரிமையாளர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ள ஆசிரியர்கள்!

அக்டோபர் 15, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

பசியைத் தூண்டும் வெந்தயக் கீரை …..

மார்ச் 22, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

ஏமாற்றத்தோடு வீடு திரும்பிய மீனவர்கள்…

ஏப்ரல் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் தொலைபேசி கம்பத்தோடு மோதிய வேன்…

ஏப்ரல் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?