வங்கி ஊழியர் சங்கத்தினால் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதனால் கொழும்பில் உள்ள லோட்டஸ் வீதி தற்போது மூடப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
