Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

24 கர்ப்பிணித்தாய்மார்களுக்கான பொதிகள் வழங்கும் நிகழ்வு

செப்டம்பர் 12, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 24 கர்ப்பிணித்தாய்மார்களுக்கான பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது

பெரண்டீனா நிறுவனத்தினால் நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பெரண்டீனா லைப் லயின் வேலைத்திட்டத்தின் மூலம் முல்லைத்தீவு பெரண்டீனா கிளையினரால் முதற்கட்டமாக 24 கர்ப்பிணித்தாய்மார்களுக்கான பொதிகள் வழங்கும் நிகழ்வானது கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

பெரண்டீனா வடக்கு வலயத்தின் பிராந்திய முகாமையாளரான இராசையா-இராஜேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி-சதீசன் மஞ்சுளாதேவி கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளார் சண்முகராசா கயூரதன் முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சார்பாக குடும்பநல உத்தியோகத்தர் S.பாமினி மற்றும் பெரண்டீனா அபிவிருத்தி சேவைப்பிரிவின் முல்லைத்தீவு மாவட்ட முகாமையாளர் சோமசுந்தரம் ஜெயச்சந்திரன் மற்றும் பெரண்டீனா முல்லைத்தீவுக்கிளையின் முகாமையாளர் சபாபதி கமலநாதன் பெரண்டீனா முல்லைத்தீவு கிளையின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு கர்ப்பிணித் தாய்மார்களுக்கான பொதிகளை வழங்கி வைத்தனர்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மாற்று அவயங்களை பொருத்த சென்னை சென்றவர்கள் நாடு திரும்பினர்

நவம்பர் 22, 2025
இலங்கை

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேறியது

செப்டம்பர் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி ஊடகவியலாளர்களோடு கலந்துரையாடிய வெகுசன ஊடக பிரதி அமைச்சர்!

ஆகஸ்ட் 1, 2026
இலங்கை

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இடம்பெற்ற பாரம்பரிய பொருட் கண்காட்சியும் பொங்கல் திருவிழாவும்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?