Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையைப் பெறும் கியூபெக்!

ஆகஸ்ட் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

புகையிலை நிறுவனங்களுடன் நீண்ட காலமாக நடைபெற்ற சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, நாட்டில் உள்ள மாகாணங்களும் பிராந்தியங்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க இழப்பீட்டுத் தொகையைப் பெற உள்ளன.

மொத்தமாக 32.5 பில்லியன் டொலர் மதிப்பிலான இந்த நிதியில், முதல் தவணையாகப் பல பில்லியன் டொலர்கள் மாகாணங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.

ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்கள் தலா ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையைப் பெற உள்ளன.

மற்ற மாகாணங்களுக்கு மில்லியன் கணக்கான டொலர் நிதி வழங்கப்படவுள்ளது.

சட்டப்போராட்டத்தில் தோல்வியடைந்த புகையிலை நிறுவனங்களான மற்றும் Imperial Tobacco Canada Ltd. ஆகியவையே, இந்தத் தொகையை வழங்குகின்றன.

மாகாணங்களுக்கும் பிராந்தியங்களுக்கும் கிடைக்கும் இந்த நிதியானது,  புகையிலை தொடர்பான சுகாதாரச் செலவுகளை ஈடுகட்டவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி அமெரிக்காவுக்குச் செல்லும் கனேடியர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்!
அடுத்த செய்தி நிறுத்தப்படும் உலகப் புகழ்பெற்ற விஸ்கி தயாரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

பில் 21 வழக்கில் நேரடியாக தலையிடும் கனேடிய மத்திய அரசு

செப்டம்பர் 19, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் பெண்களின் கோரிக்கைகள் பல நிராகரிப்பு

பிப்ரவரி 10, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலில் 10-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் சயாஸ்போரா அமைப்பு

டிசம்பர் 27, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தில் உள்ள நீர்நிலைகள் தொடர்பில் புதிய ஆய்வு

ஜூன் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?