Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுக்குச் செல்லும் கனேடியர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்!

ஆகஸ்ட் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள புதிய தரவுகள், எல்லைப்பகுதிகளில், மின்னணு சாதனங்கள் மீதான சோதனைகள் சடுதியாக அதிகரித்துள்ளதைக் காண்பித்துள்ளன.

இதனால் அமெரிக்காவுக்குச் செல்லும் கனேடியர்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றதாக கூறப்படுகின்றது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மட்டும், அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை, கனேடிய – அமெரிக்க எல்லைகளில் 14,899 மின்னணு சாதனங்களைச் சோதித்துள்ளது.

இந்தச் சோதனைகளில் பெரும்பாலானவை அடிப்படை சோதனைகள் என்ற போதும், 1,075 சோதனைகள் ‘மேம்பட்ட’ சோதனைகளாக நடத்தப்பட்டுள்ளன.

இந்த மேம்பட்ட சோதனைகளில், அமெரிக்க அதிகாரிகள் சாதனத்தின் உள்ளடக்கங்களை முழுமையாகப் படி எடுக்கவும், பகுப்பாய்வு செய்யவும் முடியும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி இலஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத உள்ளூராட்சி நிறுவன கலாசாரத்தை உருவாக்கும் நிகழ்வு!
அடுத்த செய்தி ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையைப் பெறும் கியூபெக்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஹைட்ரோ மின்சார நிறுவனத்தின் தற்போதைய நிலை

ஏப்ரல் 26, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மாஃபியா குழுவோடு தொடர்புடையதாகக் கருதப்படும் நபர் ஒருவரின் இல்லத்தின் மீது நடத்த திட்டமிட்ட தீவைப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

மே 21, 2026
கனடா

வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு

ஜனவரி 8, 2026
கியூபெக்முதன்மை செய்தி

டெரெபோன் இடைத்தேர்தலில் புதிய வாக்களிப்பு முறை – கியூபெக்கில் முக்கிய மாற்றம்

மார்ச் 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?