Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது 50% வரிவிதிப்பு- வெள்ளை மாளிகையின் செயலாளர்!

ஆகஸ்ட் 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது 50% வரிவிதிப்பு அறிவிக்கப்பட்டது என்று வெள்ளை மாளிகையின்செயலாளர் விளக்கமளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லெவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

‘உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ஜனாதிபதி ட்ரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 25வீத வரியுடன் கூடுதலாக 25 வீத வரி விதிக்கப்பட்டு, இந்தியாவின் இறக்குமதி வரி 50 வீதமாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஷ்யாவுக்கு மறைமுக அழுத்தம் கொடுக்கப்பட்டு, போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர முடியும்.

ட்ரம்ப் பதவியில் இருந்திருந்தால், இந்த போரே மூண்டிருக்காது. ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் அதை உறுதி செய்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்த 48 மணி நேரத்திற்குள், ஐரோப்பிய தலைவர்கள் அனைவரும் வெள்ளை மாளிகைக்கு விரைந்து வந்து ட்ரம்பை சந்தித்தனர்.

போரின் போக்கு மற்றும் ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்த ட்ரம்பின் விளக்கங்கள் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் முந்தைய நிர்வாகம் இதை செய்யத் தவறியது’ என்று குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி சீமான் மீது வழக்கு தொடர மேல் நீதிமன்றம் உத்தரவு!
அடுத்த செய்தி அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்தவருக்கு 500,000 ரூபாய் அபராதம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

கொங்கோ துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜூலை 28, 2025
அண்மைய செய்திகள்உலகம்

யானைகளின் எண்ணிக்கையை குறைக்க சிம்பாவே அரசு எடுத்துள்ள தீர்மானம்!

ஜூன் 6, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பேங்கொக் குண்டுவெடிப்புச் சம்பவம் – இரு சீனப்பிரஜைகளுக்கு மரண தண்டனை

ஜூன் 11, 2026
உலகம்

சீனாவில் கனமழையால் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு!

ஜூலை 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?