Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

யானைகளின் எண்ணிக்கையை குறைக்க சிம்பாவே அரசு எடுத்துள்ள தீர்மானம்!

ஜூன் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சிம்பாவே நாட்டில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தினால், சுமார் 50 யானைகளை கொன்று அவற்றின் மாமிசத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் சிம்பாவே நாட்டில் சுமார் 800 யானைகள் வசிக்க வேண்டிய தருணத்தில் 2,550 யானைகள் வசிக்கின்ற காரணத்தால் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் மோதல் ஏற்படுகின்றது.

இதனடிப்படையில் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் இடையிலான மோதல் ஏற்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகப் அரசு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் யானைகளில் இருந்து வெட்டப்படும் தந்தங்களை அரசு பாதுகாக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

உணவுக்காக யானைகளை வேட்டையாடும் நடவடிக்கை உலகளவில் கடுமையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

 

முந்தைய செய்தி இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!
அடுத்த செய்தி நியூசிலாந்து அணியின் புதிய பயிற்சியாளர் அறிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிலிப்பைன்ஸ் – அமெரிக்க கூட்டுப்போர் பயிற்சி ஆரம்பம்.

பிப்ரவரி 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அம்பலாங்கொடையில் கைதான 75 இளைஞர்கள்

ஜூன் 7, 2026
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

உங்கள் தொலைபேசியின் Battery நீண்டகாலம் பாவனை செய்ய இதை தெரிந்துகொள்ளுங்கள் …..

மார்ச் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

2026 ல் புதிய கல்வி மறுசீரமைப்பு ஆரம்பிக்கப்படும்…..

மார்ச் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?