Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இந்தியா

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

ஜூன் 6, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நேற்றையதினம் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள தகவல்படி, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,302 இருந்து 4,866 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் மாத்திரம், ஒரே நாளில் 105 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இதனால், அங்கு மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 562 ஆக உயர்வடைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், கொரோனா தொற்றால் டெல்லியில் 2 கொரோனா மரங்களும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இருவரும் 5 மாத குழந்தை மற்றும் 87 வயது முதியவர் தெரியவந்துள்ளது.

 

முந்தைய செய்தி ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு..
அடுத்த செய்தி யானைகளின் எண்ணிக்கையை குறைக்க சிம்பாவே அரசு எடுத்துள்ள தீர்மானம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கதிர்காமத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த பேரூந்து மரத்துடன் மோதி விபத்து!

ஜூன் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.பல்கலையில் வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் – மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கை

ஜூன் 2, 2026
அண்மைய செய்திகள்விளையாட்டு

107 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கும் பாகிஸ்தான் அணி.

ஜூன் 16, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்

ஜூன் 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?