Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

சீனாவில் கனமழையால் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு!

ஜூலை 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சீனாவில் கனமழை, வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீனத் தலைநகர் பீஜிங்கில் வரலாறு காணாத அளவுக்குக் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மியுன், யாங்கிங் ஆகிய மாகாணங்கள் கடுமையாகச்சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே இரவில் கனமழை பெய்ததால் எங்கும் வெள்ளநீர் சூழ்ந்ததால் 80,000 மக்கள் பீஜிங்கிற்கு இடம் பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவர்களில் 17,000 பேர் மியுன் மாகாண மக்கள் ஆவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர் மழையால் ஹெபாய் மாகாணம் லுனான் கவுன்டியில் மண்சரிவு ஏற்பட்டு, 4 பேர் உயிரிழந்ததுடன், 8 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தமாக மழை, வெள்ளத்தில் 34 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மழை தொடர்ந்து பெய்து வருவதால், மீட்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி வீட்டின் முற்றத்தில் இயங்குநிலையிலுள்ள தோட்டக்கள் கண்டுபிடிப்பு!
அடுத்த செய்தி இந்தியாவின் செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை இரத்து!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

5.6 ரிக்டர் அளவில் பதிவான நில அதிர்வு

ஆகஸ்ட் 22, 2025
அண்மைய செய்திகள்உலகம்

தென்மேற்கு பாகிஸ்தானின்ரயில் கடத்தல் -பணையக் கைதிகள் அனைவரும் மீட்பு..!!

மார்ச் 13, 2025
உலகம்

சீனாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

அக்டோபர் 24, 2025
உலகம்

அசாதாரண தட்பவெப்பம் காரணமாக 3,238 பேர் உயிரிழப்பு.

நவம்பர் 13, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?