Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

முதியவர்களுக்கான பராமரிப்பு இலக்கை எட்டியது அரசாங்கம்

ஆகஸ்ட் 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள நீண்டகாலப் பராமரிப்பு இல்லங்களில் (long-term care homes) வசிக்கும் முதியவர்களுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக நான்கு மணிநேரம் நேரடிப் பராமரிப்பு வழங்குவதற்கான இலக்கை அரசாங்கம் கிட்டத்தட்ட எட்டியுள்ளது.

2021-ல் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும், பணியாளர்கள் பற்றாக்குறையால் முழுமையாக எட்டப்படவில்லை என்று அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

ஒன்ராறியோ மாகாண அரசானது, முதியோர்களுக்குத் தரமான பராமரிப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்காக, செவிலியர்கள், தனிப்பட்ட ஆதரவுப் பணியாளர்கள் (PSWs), பிசியோதெரபிஸ்டுகள் போன்ற பிற சுகாதார நிபுணர்கள் அளிக்கும் பராமரிப்பு நேரத்தை அதிகரிக்கும் நோக்கில், இந்த இலக்கை நிர்ணயித்தது.

அரசின் சமீபத்திய அறிக்கையின்படி, மாகாணம் முழுவதும் உள்ள நீண்டகாலப் பராமரிப்பு இல்லங்களில் சராசரியாக மூன்று மணிநேரம் 49 நிமிடங்கள் நேரடிப் பராமரிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட நான்கு மணிநேர இலக்கில் 95.5% ஆகும்.

ஒன்ராறியோ மாகாண அரசினால் செய்யப்பட்ட இந்தச் சாதனையை, ஒன்ராறியோவின் இலாப நோக்கற்ற இல்லங்களின் சங்கமான AdvantAge Ontario-வின் தலைமை நிர்வாக அதிகாரி லிசா லெவின் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஒட்டாவாவில் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது
அடுத்த செய்தி AI பயன்படுத்தி சைபர் தாக்குதலை முறியடிக்க கனடா முயற்சி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

 19 பில்லியன் டொலருக்கும் அதிகமாகச் செலவழித்துள்ள மத்திய அரசாங்கம்

நவம்பர் 14, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் காய்ச்சல் பரவும் அபாயம்

நவம்பர் 9, 2025
கனடா

மனோட்டிக் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

பிப்ரவரி 13, 2026
கனடா

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான உறவில் கலாச்சார முறிவு

நவம்பர் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?