Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

AI பயன்படுத்தி சைபர் தாக்குதலை முறியடிக்க கனடா முயற்சி!

ஆகஸ்ட் 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் இந்த ஆண்டில் இதுவரையில் சுமார் 12 பில்லியன் சைபர் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

பர்னபியில் உள்ள ஃபோர்டினெட்டின் பல்கலைக்கழகத்தில், இணைய பாதுகாப்பு ஆய்வாளர்கள் தினமும் தீங்கு விளைவிக்கும் ஆன்லைன் செயல்பாடுகளைக் கண்காணித்து வருகின்றனர்.

குற்றவாளிகள் இப்போது வேகமாகவும், அதிநவீனமாகவும் செயல்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கனடாவை இலக்காகக் கொண்டு சுமார் 12 பில்லியன் இணையத் தாக்குதல்களை ஃபோர்டினெட் பதிவு செய்ததாக நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு உத்தியாளர் டெரெக் மான்கி தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஒவ்வொரு நாளும் இருண்ட வலையில் உள்ளோம், அச்சுறுத்தல்களைத் தேடுகிறோம், அந்த பாதுகாப்புகளை உருவாக்குகிறோம் என மான்கி தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பங்களின் ஊடாக சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், பல்வேறு துறைகளில் சைபர் தாக்குதல்கள் பல்வேறு வடிவங்களில் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது செயற்கை நுண்ணறிவின் உதவியையும் பயன்படுத்தி இவ்வாறான சைபர் தாக்குதல்களை முறியடிக்க முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முந்தைய செய்தி முதியவர்களுக்கான பராமரிப்பு இலக்கை எட்டியது அரசாங்கம்
அடுத்த செய்தி அமெரிக்காவின் பசுபிக் பெருங்கடலில் ஆழிப்பேரலை ஏற்படும் அபாயம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

லிபரல் வெற்றி பெறவேண்டுமென டொனால்ட் ட்ரம்ப் நினைக்கின்றார் -பியர் பொலிவேர்!

மார்ச் 28, 2025
கனடா

கனடா–இந்தியா உறவில் புதிய முன்னேற்றம் தொடரும் பேச்சுவார்த்தைகள் !

செப்டம்பர் 27, 2026
அண்மைய செய்திகள்கனடா

அமெரிக்காவின் 50% வரிக்கு கனடா பதிலடி – 28 பில்லியன் டொலர் பொருட்களுக்கு புதிய வரி!

ஆகஸ்ட் 31, 2026
கனடா

மத்திய அரசின் கொள்முதல் விதிகளில் மிகப்பெரிய மாற்றம்

டிசம்பர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?