அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றிபெற வேண்டும் என விரும்புகிறார் என கன்செர்வேர்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொலிவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மார்க் கார்னிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையிலான அழைப்பைத் தொடர்ந்து ஒரு கேள்விக்கு பதிலளித்த கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொலிவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லிபரல் கட்சியை அதிகாரத்தில் வைத்திருக்க விரும்புகிறார் என்பது ‘தெளிவாக’ உள்ளது எனவும் ஏனெனில் ‘அவர்கள் தனது நிகழ்ச்சி நிரலுக்கு மிகவும் நல்லவர்களாக இருந்தனர்’ என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார் எனவும் பியர் பொலிவேர் தெரிவித்துள்ளார்.
