Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கணிசமான இணக்கபாடுகளுடன் முடிந்த பிரதமர் மார்க் கார்னி மற்றும் அமெரிக்க அதிபருக்கிடையிலான உரையாடல்!

மார்ச் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் எதிர்வரும்  ஏப்ரல் மாதம் 28ம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்களும் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன.

இதேவேளை  மொன்றியலில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மார்க் கார்னி  பேசும்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான தனது காலை தொலைபேசி உரையாடல்  “கணிசமான இணக்கபாடுகளுடன்   இருந்ததாக  பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.

இதேவேளை தனிப்பட்ட சந்திப்பின் போது டிரம்ப் ‘நமது நாட்டின் இறையாண்மையை மதித்தார்’ என்று மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய பொருளாதார, பாதுகாப்பு உறவு குறித்து “விரிவான பேச்சுவார்த்தைகளை” தொடங்க இரு நாட்டு தலைவர்களும்  ஒப்புக்கொண்டதாக மார்க் கார்னி தெரிவித்தார்

தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால் துறைமுகம், ரயில் உள்கட்டமைப்பை உருவாக்க $5 பில்லியன் வர்த்தக பல்வகைப்படுத்தல் நிதி ஒதுக்கப்படுவதாகவும் மார்க் கார்னி  உறுதியளித்தார்.

மேலும் ஏர் ஃபோர்ஸ் வண்ணில்  பேசிய டிரம்ப், “எப்போதும் கனடாவை நேசிப்பதாகக்”தெரிவித்துள்ளார் , மேலும் மார்க் கார்னியுடனான தனது சந்திப்பு “மிகவும் சிறப்பானது ” எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினருக்கு தேர்தலில் தடை விதிக்கப்பட்டதன் காரணம் வெளியானது …
அடுத்த செய்தி லிபரல் வெற்றி பெறவேண்டுமென டொனால்ட் ட்ரம்ப் நினைக்கின்றார் -பியர் பொலிவேர்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மொண்ட்ரியல் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை விரைவுபடுத்தும் பிரதமர் கார்னி

செப்டம்பர் 15, 2025
கனடாமுதன்மை செய்தி

டொரொண்டோவில் துப்பாக்கிச்சூடு-ஒருவர் உயிரிழப்பு

மார்ச் 24, 2025
கனடாமுதன்மை செய்தி

இரண்டு தேவாலயங்களுக்கு சிறப்புப் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்படலாம்-மதகுருமார்கள் கவலை

மே 20, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் முக்கிய தகவல்!

ஆகஸ்ட் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?