Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
ஆரோக்கியம்

இரத்தத்தை சுத்தப்படுத்தும் வாழைப்பூ !

மார்ச் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பொதுவாக வாழைமரத்தின் அனைத்து பகுதிகளும் நமக்கு பலன் தரக்கூடியது. வாழைப்பூவை நாம் சமையலில் சேர்ப்பது மிகவும் அபூர்வமான ஒன்றாக மாறிவிட்டது.

வாழைப்பூ மிகவும் அரிதாக கிடைக்கக் கூடிய ஒரு பொருள், ஆனாலும் இதனை நாம் அதிகம் பயன்படுத்துவதில்லை.

வாழை மரத்தின் இலை, பூ, காய், பழம், தண்டு என அனைத்துமே உடலுக்கு நல்ல பலன் தரக்கூடியது. இங்கு வாழைப்பூவை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்

வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.

மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப்பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

பெண்களுக்கு உண்டாகும் கற்பப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் உடனடித் தீர்வு கிடைக்கும்.

வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மையானது இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

இவ்வாறு பல நன்மைகளைத் தரும் வாழைப்பூவை ஒரு வேளை உணவின் போது எடுத்துக்கொண்டால்,நமது ஆரோக்கியத்தை மேலும் மேம்படுத்திக்கொள்ளலாம்.

முந்தைய செய்தி லிபரல் வெற்றி பெறவேண்டுமென டொனால்ட் ட்ரம்ப் நினைக்கின்றார் -பியர் பொலிவேர்!
அடுத்த செய்தி சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குகின்றனர் – அஜித் பி. பெரேரா!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

ஆரோக்கியம்

சீதாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக்கும் ‘குளிர் நீர் தெரபி’….

மார்ச் 8, 2025
ஆரோக்கியம்

பேரிக்காய் பழத்தின் நன்மைகள் !

மார்ச் 31, 2025
ஆரோக்கியம்

தினம் வெறும் வயிற்றில் ஊறவைத்த 4 பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?