Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவும் கணவாய்……

மார்ச் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கணவாய் மீன்கள் முதுகெலும்பு இல்லாத ஒருவகையான மீன் இனம் ஆகும். இதில் குறிப்பாக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளடங்கியுள்ளன.

அது மாத்திரமன்றி எண்ணற்ற கனிமங்களும் விற்றமின்களும் அதிகமாக உள்ளடங்கியுள்ளன.

இரத்தச் சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளை இரத்த அணுக்களை அதிகப்படுத்துவதிலும், பலப்படுத்துவதிலும் இந்தக் கணவாய் மீன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கணவாய் மீன் என்றாலே கொழுப்பு மீன் என்று கூறுவார்கள். இதிலுள்ள கொழுப்பு இதய ஆபத்தைத் தடுக்கிறது. மேலும், தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.

கணவாய் மீனில் உள்ள செலினியம் மற்றும் விற்றமின் E ஆகியவை நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன. இது உடலை நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

அதிகளவு புரதம் கொண்ட கணவாய் மீன், தசை வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் தசை வலிமையை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த உணவுத் தேர்வாகும்.

கணவாய் மீன் ஒரு சுவையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த கடல் உணவாகும். இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. எனவே இந்தக் கணவாய் மீனை உட்கொண்டு ஆரோக்கியத்தினைப் பலப்படுத்திக்கொள்வோம்

முந்தைய செய்தி உங்கள் தொலைபேசியின் Battery நீண்டகாலம் பாவனை செய்ய இதை தெரிந்துகொள்ளுங்கள் …..
அடுத்த செய்தி ஜனாதிபதிக்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அனுராதபுர போதனா வைத்தியசாலை பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவு பெற்றது ……

மார்ச் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மக்களுக்கு உதவி செய்ய உருவாக்கப்பட்ட பதவிகளில் உபத்திரங்களையே செய்கின்றனர் – நா.வேதநாயகன்

மார்ச் 21, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

ராஜஸ்தான் அணியில் இணையும் இலங்கை வீரர்கள்.

நவம்பர் 24, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹம்பாந்தோட்டை மாநகர சபை தேர்தல் முடிவுகள்

மே 6, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?