Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பாணந்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வெளியான தகவல்!

ஆகஸ்ட் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாணந்துறை, வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் நேற்று இரவு நபரொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த நபர் அவரது வீட்டிலிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுபோகஹவத்த பகுதியைச் சேர்ந்த 55 வயதான உயிரிழந்தவர், பாணந்துறை நிலங்க எனப்படும் குற்றவியல் குழுவொன்றின் உறுப்பினரின் மாமனார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கி தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பாணந்துறை சாலிந்து எனும் குற்றவியல் குழுவின் உத்தரவின்பேரில் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி பெரிய குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்தோனேசியாவில் இலங்கை காவல்துறையினரால் கைது!
அடுத்த செய்தி முல்லைத்தீவில் தொடரும் மர்மக் கொலைகள்- மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பயணிகள் பேருந்துகள் 48 மணிநேரத்திற்குள் தகுதி சான்றிதழ் பெறவேண்டும் இது சாத்தியமா??

செப்டம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

அக்டோபர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காணாமல் போனவர்கள் தொடர்பில் 11,000 முறைப்பாடுகள் – ஹர்ஷன நாணயக்கார

ஜனவரி 24, 2026
இலங்கை

துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?