Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

‘பிரைட்’ திருவிழா அணிவகுப்பில் பங்கேற்க யூத 2SLGBTQ+ குழுக்களுக்கு அனுமதி

ஆகஸ்ட் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரில் நடைபெறவுள்ள ‘பிரைட்’ (Pride) திருவிழா அணிவகுப்பில் பங்கேற்க முன்னர் தடை விதிக்கப்பட்ட இரண்டு யூத 2SLGBTQ+ குழுக்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்த முடிவு, பலத்த சர்ச்சைகள் மற்றும் பிரைட் அமைப்பின் தலைவர் ராஜினாமா செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது.

மொன்றியல் பிரைட் திருவிழாவை நடத்தும் Fierté Montréal அமைப்பு, தனது இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து சமூகத்தினரும் தங்கள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள மீண்டும் அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்துள்ளது.

“எந்தவொரு மதத்தையும் சார்ந்த சமூகம் ஆனது, பாதுகாப்பான சூழலில் தாங்கள் அங்கு வரவேற்கப்பட்டதாக உணர வேண்டும் என்பதே Fierté Montréal- அமைப்பின் விருப்பம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த முடிவிற்காக, யூத சமூகத்தினரிடமும், குறிப்பாக 2SLGBTQIA+ சார்ந்த யூத உறுப்பினர்களிடமும் மன்னிப்பு கோருவதாகவும் Fierté Montréal அமைப்பு தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி ஒட்டாவா சிறிய ரக விமான விபத்தில் உயிரிழந்தார் விமானி ஸ்டீபன் டெஸ்ஸியர்
அடுத்த செய்தி பொலன்னறுவையில் 8 வயது சிறுவன் கால்வாயில் தவறி விழுந்து பலி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் திகதி அறிவிப்பு

பிப்ரவரி 20, 2026
கனடாமுதன்மை செய்தி

டொராண்டோ நகரம் உலகின் மிக மோசமான காற்று தரமுள்ள நகரங்களில் ஒன்றாக பதிவு!

ஜூன் 7, 2025
இலங்கைமுதன்மை செய்தி

சஜித் தலைமையில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல் !

பிப்ரவரி 5, 2025
கனடாமுதன்மை செய்தி

அரசியல்வாதிகள் பயன்படுத்தும் கடுமையான வார்த்தைகள் தன்னை விசனத்துக்கு உள்ளாக்கின்றது – பீட் ஹோக்ஸ்ட்ரா தெரிவிப்பு

செப்டம்பர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?