Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடா – அமெரிக்கா வர்த்தக உறவில் சிக்கலான நிலைப்பாடு

ஆகஸ்ட் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனேடிய ஏற்றுமதிகள் மீது 35% வரியை அமெரிக்கா விதிப்பதற்கு காரணமான போதை மருந்தான ‘பென்டனில்’ குறித்த விவகாரத்தில், கனடா – அமெரிக்கா வர்த்தக உறவு தற்போது சிக்கலான கட்டத்தில் உள்ளது.

இந்த சூழ்நிலையில், பிரதமர் மார்க் கார்னி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் “அடுத்த சில நாட்களில்” நேரடியாக பேசக்கூடும் என கனடா–அமெரிக்க வர்த்தகப் பொறுப்பாளர் டொமினிக் லெபிளாங்க் தெரிவித்துள்ளார்.

“அமெரிக்காவும் கனடாவும் ஒருவருக்கொருவர் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பங்குகள் வகிக்கின்றன எனவும் தாம் அதற்கேற்ற வகையில் ஒரு நல்ல ஒப்பந்தத்திற்காக பாடுபடுவதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

வொஷிங்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை முடித்து விரைவில் நாடு திரும்பிய லெபிளாங்க், உடனடி ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை என்றாலும், அமெரிக்காவின் கவலைகளை தமது தரப்பினர் நன்கு புரிந்து கொண்டதாகவும் கூறினார்.

முந்தைய செய்தி சுகாதாரக் கொள்கையில் பாலினத்தை பிரதானப்படுத்துவதற்கான வழிகாட்டுதல் பகுப்பாய்வு அறிக்கை வெளியீடு!
அடுத்த செய்தி நுவரெலியாவில் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்திய பேருந்து சாரதி கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கிழக்கு ஒன்ராறியோவில் மேப்பிள் சிரப் உற்பத்தி 110 சதவீதமாக உயர்வு

ஏப்ரல் 7, 2026
கியூபெக்முதன்மை செய்தி

பனிப்புயலை எதிர்கொண்ட எக்லிண்டன் கிராஸ்டவுன் ரயில் சேவை

ஜனவரி 16, 2026
கனடா

வெனிசுலா அதிபர் கைது குறித்து கருத்து வெளியிட்ட பிரதமர் கார்னி

ஜனவரி 6, 2026
கனடாமுதன்மை செய்தி

கியூபெக்கில் இடம்பெறும் மோசடி தொடர்பில் அரசு நடவடிக்கை

ஜூலை 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?