Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை திறந்து வைக்கும் கனேடிய மத்திய அரசு

பிப்ரவரி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிரீன்லாந்துடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு தனது புதிய தூதரகத்தை (Consulate) இன்று, அங்கே அதிகாரப்பூர்வமாகத் திறந்துவைக்கின்றது.

கனடாவின் முதல் பூர்வகுடி கவர்னர் ஜெனரல் மேரி சைமன் (Mary Simon) மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர் இந்தத் தூதரகத்தைத் திறந்து வைக்கின்றனர்.

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இந்த அரசியல் நகர்வினை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்கவும், தங்களது ஆதரவைத் தெரிவிக்கவும் 60-க்கும் மேற்பட்ட கனடிய இனுவிட் (Inuit) பழங்குடித் தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் கிரீன்லாந்து தலைநகர் நூக்-கிற்கு (Nuuk) வந்து சேர்ந்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை விலைக்கு வாங்க விரும்புவதாகவும், தேவைப்பட்டால் ராணுவத்தைப் பயன்படுத்துவோம் என்றும் மிரட்டல் விடுத்திருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த ஒற்றுமைப் பயணம் அமைந்துள்ளது.

முந்தைய செய்தி ஏர் கனடா நிறுவனம் மீதான வழக்கை விசாரிக்கும் கனடா உச்ச நீதிமன்றம்
அடுத்த செய்தி ராணுவ உதிரிபாகங்கள் தொடர்பில் விசாரணையைத் ஆரம்பித்துள்ள கனடா அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜனவரி 7, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் ஹெமிங்ஃபோர்ட் விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜூலை 14, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்கா அமைதித் திட்டத்தினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் – பிரதமர் மார்க் கார்னி

அக்டோபர் 9, 2025
அண்மைய செய்திகள்கனடா

அல்பேர்ட்டாவில் எதிர்வரும் அக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள பொதுவாக்கெடுப்பு

ஜூலை 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?