Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஏர் கனடா நிறுவனம் மீதான வழக்கை விசாரிக்கும் கனடா உச்ச நீதிமன்றம்

பிப்ரவரி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக ஏர் கனடா (Air Canada) நிறுவனம் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கக் கனடா உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

இது நுகர்வோர் நலன் சார்ந்த மிக முக்கியமான சட்டப் போராட்டமாகப் பார்க்கப்படுகிறது.

விமானப் பயணச்சீட்டு விலைகளை இணையதளத்தில் வெளியிடும் போது, கூடுதல் கட்டணங்களைக் காண்பித்ததாக, அந்த நிறுவ்பனம் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

மொன்ட்ரியலைச் சேர்ந்த மைக்கேல் சைலாஸ் (Michael Silas) என்பவர், இணையதளத்தில் காட்டிய விலையை விட, தான் பயணச்சீட்டு வாங்கும் போது 124 டாலர் கூடுதலாக வசூலிக்கப்பட்டதை அவதானித்துள்ளார்.

கியூபெக் மாகாண நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி, ஒரு சேவையின் முழு விலையையும் ஆரம்பத்திலேயே நுகர்வோருக்குத் தெரிவிக்க வேண்டும்.

ஏர் கனடா நிறுவனம் இந்த விதியை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை திறந்து வைக்கும் கனேடிய மத்திய அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஒன்டாரியோவில் ஆசிரியை ஒருவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

டிசம்பர் 1, 2025
கனடாமுதன்மை செய்தி

டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை கனடா பிரதமர் ஏற்க உள்ளதாக தகவல்

ஜனவரி 18, 2026
கனடாவிசேட செய்திகள்

கனடா உணவு ஆய்வு நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை….

மே 9, 2025
கனடாமுதன்மை செய்தி

நகரசபை நிதியில் பாரிய பண மோசடி…

மே 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?