Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடா அமெரிக்காவிற்கிடையே  பணிசார் ஆவண பரிமாற்றம்

ஜூன் 12, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா மற்றும் அமெரிக்கா இடையே  சாத்தியமான வர்த்தக ஒப்பந்தத்தின் விதிமுறைகளை கோடிட்டுக் காட்டக்கூடிய ஒரு பணிசார் ஆவணம் பரிமாறப்பட்டுள்ளது.

இது இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றத்திற்கான ஒரு அடையாளமாக கருதப்படுகிறது.

நிலைமை குறித்து நேரடியாக அறிந்த மூன்று ஆதாரங்கள், இந்த ஆவணம் ஒட்டாவாவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே அனுப்பப்பட்டு வருவதை உறுதிப்படுத்தியுள்ளன.

விவாதிக்கப்படும் விடயங்களின் ரகசியத்தன்மை காரணமாக பெயர் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் இந்த தகவல்கள் ஊடகநிறுவனம் ஒன்றுக்குத் தெரிவிக்கப்பட்டன.

இந்த ஆவணப் பரிமாற்றம் ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஒட்டுமொத்த இலக்கின் ஒரு படியாக கருதப்பட்டாலும், இறுதி உடன்பாடு எட்டுவதற்கு இன்னும் நிறைய வேலைகள் செய்யப்பட வேண்டும் என்று தெரியவருகின்றது.

அடுத்த வாரம் அல்பேர்ட்டாவில் நடைபெறவுள்ள ஜி7 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில், ஒப்பந்தம் எட்டப்படும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்று, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி தஞ்சம் புகுந்தவர்களிடம் மோசடி செய்த மூவர்
அடுத்த செய்தி கனடாவில் வெப்பமான கோடைக்காலத்தை எதிர்பார்க்கலாம் – சுற்றுச்சூழல் அமைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஆசிய சந்தைகளுக்கு செல்லும் கனடாவின் இயற்கை எரிவாயு சரக்கு

ஜூலை 1, 2025
கனடாமுதன்மை செய்தி

லிபரல் கட்சி தலைவராவதற்கு மொழி அறிவு அவசியம்.

பிப்ரவரி 3, 2025
கியூபெக்முதன்மை செய்தி

பொதுத்தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பித்துள்ள முதல்வர் கிறிஸ்டின் பிரெச்செட்

மே 4, 2026
உலகம்முதன்மை செய்தி

இஸ்ரேல் பேருந்துகளில் தொடர் குண்டுவெடிப்பு.

பிப்ரவரி 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?