Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஒன்ராறியோ மாகாண காவல்துறை

ஜூலை 8, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்திலுள்ள சிறைச்சாலையிலிருந்து அண்மையில் தப்பியோடிய கொலையாளியான லோரி பில் ஜெர்மா (Lory Bill Germa), ஒன்ராறியோ மாகாணத்தின் தென் பகுதியில் பதுங்கியிருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை ஒன்ராறியோ மாகாண காவல்துறை வெளியிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

69 வயதான லோரி பில் ஜெர்மா, சனிக்கிழமை இரவு கியூபெக்கின் லாரன்ஷியன்ஸ் (Laurentians) பகுதியிலுள்ள ஆர்க்கம்போல்ட் சிறையின் குறைந்தபட்ச பாதுகாப்புப் பிரிவில் (minimum-security unit) கைதிகள் கணக்கெடுப்பின் போது காணாமல் போனமை கண்டுபிடிக்கப்பட்டது.

கனடாவின் சீர்திருத்த சேவை (Correctional Service Canada) இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி சமூக அபிவிருத்திக்காக 20 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கிய சஸ்காட்செவன் அரசு
அடுத்த செய்தி செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் உமாச்சந்திர பிரகாஸ் வலியுறுத்தல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் டெஸ்லா காட்சியறைகள் 80 கார்களுக்கு சேதம்!

மார்ச் 20, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியா அரசு, புதிய எரிவாயு பைப்லைன் திட்டத்திற்க்கு ஒப்புதல்

ஜூன் 6, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா நகர முகாமையாளரின் சர்ச்சைக்குரிய கொள்கையை நிராகரிக்காமல் தக்கவைத்தது ஒட்டாவா நகர சபை!

செப்டம்பர் 25, 2025
கனடா

புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் திகதி அறிவிப்பு

பிப்ரவரி 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?