Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

மிசிசாகாவில் மோசடி செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது 

பிப்ரவரி 17, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

காதலர் தினத்தை முன்னிட்டு இணையவழித் தேடல்களில் ஈடுபடுபவர்களைக் குறிவைத்து, சுமார் கால் மில்லியன் டொலர் மோசடி செய்த மிசிசாகா (Mississauga) நகரத்தைச் சேர்ந்த ஒரு  ஆணும் பெண்ணும் டொராண்டோ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 36 வயது சார்லஸ் ஆசி (Charles Azi) மற்றும் 42 வயது பாட்ரிசியா ஆசி (Patricia Azi) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் ‘புராஜெக்ட் மிஸ்மேட்ச்’ (Project Mismatch) என்ற ரகசியக் காவல் விசாரணையின் மூலம் பிடிபட்டனர்.

சார்லஸ் ஆசி என்பவர் ‘ஹ்ரோனெக் ராட்கோ’ (Hronek Radko) என்ற போலிப் பெயரில், வேறொரு நபரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி டேட்டிங் செயலிகளில் தம்மை முன்னிறுத்தியுள்ளார்.

தன்னை டொராண்டோவின் மிகப்பெரிய தொழிலதிபர் என்றும், ‘ஓஷன் ஆட்டோ’ (Ocean Auto) என்ற நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் கூறி பெண்களிடம் பழகியுள்ளார்.

கனடா மற்றும் அமெரிக்கா முழுவதும் பலரை ஏமாற்றியுள்ள இவர்களால் இதுவரை 250,000 டொலர் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் நம்புகின்றனர்.

முந்தைய செய்தி மொன்ட்ரியலில் பெண்ணின் சடலத்தை மறைத்து வைத்த சகோதரர்களுக்குச் சிறைத்தண்டனை விதிப்பு
அடுத்த செய்தி டம்ப்ளர் ரிட்ஜ் நகரில் புதிய தற்காலிக வகுப்பறைகளை அமைக்கும் பணி ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

பிரதமர் மார்க் கார்னியின் எகிப்து பயணத்திற்கு 736,466 டொலருக்கும் அதிகமான நிதி செலவு!

டிசம்பர் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைக்குத் தயாராகுமாறு அறிவுறுத்துகிறார் மார்க் கார்னி!

ஏப்ரல் 11, 2025
அண்மைய செய்திகள்கனடா

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கும் அமெரிக்கப் பிரதிநிதிக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்!

மார்ச் 6, 2025
அண்மைய செய்திகள்கனடா

மத்திய கிழக்கு பதற்றம் – கனடா விடுத்த அவசர எச்சரிக்கை!

பிப்ரவரி 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?