Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஓய்வுபெற்ற போர் விமானி ஸ்டீபன் ஃபருக்கு புதிய நியமனம்

செப்டம்பர் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஓய்வுபெற்ற போர் விமானி ஸ்டீபன் ஃபர் (Stephen Fuhr), தற்போது மத்திய அரசின் பாதுகாப்புத் துறை கொள்முதல் தொடர்பான இராணுவ விவகாரங்களுக்கான செயலாளராக (Secretary of State for Defence Procurement) நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசு, அமெரிக்காவின் எஃப்-35 (F-35) ரகப் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் திட்டத்தைக் கடுமையாக  எதிர்த்தவரும்  அதனால்  இராணுவ வட்டாரங்களில் விமர்சனங்களுக்கு உள்ளானவருமான ஸ்டீபன் ஃபர் (Stephen Fuhr), பாதுகாப்புத் துறை கொள்முதல் தொடர்பான துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளமை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

கனடிய அரசப் படைப் பிரிவின் (RCAF) முன்னாள் போர் விமானியான ஸ்டீபன் ஃபர், 2009 ஆம் ஆண்டில் இராணுவப் பணியிலிருந்து ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, அமெரிக்க தயாரிப்பான எஃப்-35 போர் விமானங்களை கனடா வாங்குவதற்கு எதிராகக் குரல் கொடுத்தார்.

இந்த எஃப்-35 விமானங்கள் அதிக செலவீனத்தைக் கொண்டவை என்றும், கனடாவின் பரந்த வான்பரப்பைப் பாதுகாப்பதற்கு ஒற்றை எஞ்சின் கொண்ட எஃப்-35 விமானங்களை விட இரட்டை எஞ்சின் கொண்ட விமானங்கள் மட்டுமே உகந்தன என்றும் அவர் தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில், தற்போதைய அரசின் பாதுகாப்புத் துறை கொள்முதல் நடைமுறைகளை விரைவுபடுத்தவும், சீரமைக்கவும் புதிதாக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு முதலீட்டு முகமையின் (Defence Investment Agency) தலைமையையும், பாதுகாப்புச் செயலாளருக்கான பொறுப்பையும் ஸ்டீபன் ஃபர் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி மொண்ட்ரியலில் பெற்றோரைக் தாக்கிய குற்றச்சாட்டில் 26 வயது இளைஞர் கைது
அடுத்த செய்தி பண்பாட்டு மரபுகளை பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கும் – கடற்றொழில் அமைச்சர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

தற்காலிக ஒப்பந்தத்தை முன்வைத்த முன்னணி விமான சேவை ஏர் ட்ரான்சாட்!

டிசம்பர் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகள் நீக்குவது குறித்து பரிசீலனை

ஆகஸ்ட் 6, 2025
கனடாமுதன்மை செய்தி

யூத சமூகத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அந்தோணி ஹவுஸ் ஃபாதர்

செப்டம்பர் 1, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோவில் நீர் குண்டுவீச்சு விமானங்கள் தரையிறக்கம்

ஜூன் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?