Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்ட்ரியலில் பெண்ணின் சடலத்தை மறைத்து வைத்த சகோதரர்களுக்குச் சிறைத்தண்டனை விதிப்பு

பிப்ரவரி 17, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மொன்ட்ரியல் நகரில், உயிரிழந்த ஒரு பெண்ணின் சடலத்தை ஆறு மாதங்களாகத் தனது வீட்டுச் சோபாவிலேயே வைத்திருந்த இரண்டு சகோதரர்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நுனாவிக் (Nunavik) பகுதியைச் சேர்ந்த 41 வயதான அலாசி துக்கியாபிக் (Alasie Tukkiapik) என்ற இனுவிட் (Inuk) இனப் பெண், 2023 பிப்ரவரி மாதம் பிரான்செஸ்கோ சன்சலோன் (Francesco Sansalone) என்பவரது வீட்டில் உயிரிழந்தார்.

அந்தப் பெண்ணின் மரணத்தை அதிகாரிகளுக்குத் தெரிவிக்காத சகோதரர்கள் பிரான்செஸ்கோ மற்றும் நிக்கோடெமோ, சடலத்தைச் சோபாவில் கிடத்தி அதன் மேல் ஒரு போர்வையைப் போர்த்தினர்.

சடலம் அழுகி நாற்றம் வீசாமல் இருக்க வாசனைத் திரவியங்களைத் தொடர்ந்து தெளித்து, அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் தேடி வந்தபோது அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்காமல் தடுத்துள்ளனர்.

2023 செப்டம்பர் மாதம் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில், சோபாவில் கம்பளியால் மூடப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணின் சிதைந்த சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி மிசிசாகாவில் மோசடி செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது 

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் காணாமல் போனவர் குறித்த தகவல்களை வழங்குவோருக்குரிய பரிசுத் தொகை $50,000 டொலராக உயர்வு.

நவம்பர் 26, 2025
கியூபெக்முதன்மை செய்தி

சர்ச்சைக்குரிய திட்டத்தை கைவிட்ட கியூபெக் அரசு

பிப்ரவரி 20, 2026
கியூபெக்

மொண்ட்ரியல் “பாலியல் தொழிலாளர்களின் 30 ஆண்டு கால எதிர்ப்பு” புதிய கண்காட்சிப்பிரிவு.

டிசம்பர் 2, 2025
கியூபெக்

மொன்றியலில் தீக்கிரையான அதிநவீன எஸ்.யு.வி (SUV) ரக வாகனம்

மே 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?