Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

அவசரப் பிரிவு மருத்துவப் பணியை கைவிடும் மருத்துவர்கள் – அதிர்ச்சி தரும் தேசிய ஆய்வு!

ஜூலை 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் அவசரச் சிகிச்சைச் சேவை அமைப்பில் ஏற்பட்டுள்ள கடுமையான சீர்குலைவு மற்றும் வேலைப்பளு காரணமாக, நாட்டில் உள்ள அவசரப் பிரிவு மருத்துவர்களில் (Emergency Physicians) 10 பேரில் ஒருவர் தமது சிறப்பு மருத்துவப் பணிகளிலிருந்து முற்றாக வெளியேறியுள்ளதாக, புதிய தேசிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், எஞ்சியுள்ள மருத்துவர்களில் பெரும்பான்மையானோர் பணிச்சோர்வு (Burnout) காரணமாகத் தங்களது பணி நேரத்தைக் குறைத்துக் கொண்டுள்ளனர். க

னடிய மருத்துவச் சங்க இதழில் (Canadian Medical Association Journal – CMAJ) iன்று வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கை, நாட்டில் சீர்குலைந்துள்ள சுகாதார அமைப்பால் அவசரப் பிரிவு மருத்துவர்கள் தங்களது விரக்தியின் எல்லைக்கே தள்ளப்பட்டுள்ளதை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

கனடிய அவசரநிலைக்கான ஆராய்ச்சியாளர்கள் வலையமைப்பினால் (Network of Canadian Emergency Researchers) நூற்றுக்கணக்கான அவசரப் பிரிவு மருத்துவர்களிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியரும், கிங்ஸ்டன் ஹெல்த் சயின்சஸ் மையத்தின் அவசரப் பிரிவு மருத்துவருமான மருத்துவர் கெர்ஸ்டின் டி விட் (Kerstin de Wit) கருத்துத் தெரிவிக்கையில், “கனடாவின் சுகாதார அமைப்பு முற்றிலும் முடங்கியுள்ளது என்பதே இந்த ஆய்வின் பிரதான கருப்பொருளாக உருவெடுத்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவசரப் பிரிவுகளில் நிலவும் கடுமையான இடநெருக்கடி, படுக்கை பற்றாக்குறை (Bed blocking) மற்றும் போதிய ஊழியர்கள் இல்லாமை போன்றவை நோயாளிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதோடு, மருத்துவர்களுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக
வென்கூவரைச் சேர்ந்த மருத்துவர் கெய்ட்லின் ஸ்டாக்டன் (Kaitlin Stockton) கவலை வெளியிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை
அடுத்த செய்தி கனடாவில் அணுவாயுத எதிர்ப்பு கொள்கை நிலவினாலும், உள்நாட்டில் அணுவாயுதம் தயாரிக்கும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக கணிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

அவுஸ்திரேலிய கூட்டாட்சி தேர்தல் திகதி அறிவிப்பு !

மார்ச் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் 21 ஆயிரத்து 064 பேர் அஞ்சல் மூலம் வாக்களித்கத் தகுதி…

ஏப்ரல் 24, 2025
கனடாவிசேட செய்திகள்

ஒன்ராறியோவில் பெண்பால்நிலை சார் படுகொலை….

மே 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஹட்டன் கொழும்பு பிரதான வழித்தடத்தில் மண்சரிவு

மே 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?