Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நுவரெலியாவில் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்திய பேருந்து சாரதி கைது!

ஆகஸ்ட் 4, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

குடிபோதையில் வாகனம் செலுத்தியதற்காக இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதியொருவர் நுவரெலியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பேருந்தானது நீர்கொழும்பை சென்றடைய இருந்த நிலையில் நுவரெலியாவில் பொலிஸார் அதனை சோதனையிட்டபோது சாரதி குடிபோதையில் இருந்தமை தெரியவந்தது.
சாரதியின் இருக்கைக்குப் பின்னால் சட்டவிரோத மதுபானத்தையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் சாரதிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கனடா – அமெரிக்கா வர்த்தக உறவில் சிக்கலான நிலைப்பாடு
அடுத்த செய்தி பிரதமரின் கலந்துரையாடலின்போது ஆழ்ந்த உறக்கத்தில் கல்வி அதிகாரிகள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பலாலி கிழக்கு முழுமையாக விடுவிக்கப்படும் – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உறுதியளிப்பு

மார்ச் 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல்

ஏப்ரல் 20, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு கரடியனாறில் கசிப்புடன் கைதான ஆண் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு

மே 23, 2026
இலங்கை

மன்னாரில் யூரியா பையில் கொத்துரொட்டி – உணவகத்துக்கு சீல்

டிசம்பர் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?