Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

தீ அபாயத்தை ஏற்படுத்தும் பவர் பாங்க் சாதனம்

பிப்ரவரி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் வான்கூவரை தலைமையகமாக கொண்ட LOGiiX நிறுவனம் சீனாவில் தயாரிக்கப்பட்ட, பிஸ்டன் பவர் 5000 மெக் பவர் பாங்க் சாதனங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.

அறிவிப்பின்படி, “சில பவர் பாங்குகள் மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்யும் போது அல்லது தானே சார்ஜ் ஆகும் போது அதிக வெப்பமடைந்து தீ அபாயத்தை ஏற்படுத்தக்கூடும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 9ஆம் திகதி நிலவரப்படி, கனடாவில் நான்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும், இதுவரை எவருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

2022 ஜனவரி முதல் 2025 ஜூலை வரை விற்பனை செய்யப்பட்ட பின்வரும் மாடல்கள் திரும்பப் பெறப்படுகின்றன:

• LGX-13302 – கருப்பு

• LGX-13303 – வெள்ளை

• LGX-13304 – நேவி / மிட்நைட் ப்ளூ

• LGX-13839 – லாவெண்டர்

• LGX-13840 – பிளஷ் மாடல் எண், பொருளின் பேக்கேஜ் கீழ்பகுதியில் பார்கோடு மேல் பகுதியில் காணப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனாளர்கள் உடனடியாக இந்தப் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்தி, மாற்று பவர் பாங்கைப் பெற LOGiiX நிறுவனத்தை தொடர்புகொள்ளுமாறு கனடிய சுகாதார திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், லித்தியம்-அயன் பேட்டரிகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும் அகற்றவும் தொடர்புடைய நகராட்சி நிர்வாகத்திடம் ஆலோசனை பெறவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி சமூக ஊடகங்களில் பரவும் செய்தி போலியானது – துஷாரி தென்னகோன்
அடுத்த செய்தி அம்பலகந்த வீதி வெடிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிவிப்பு!

நவம்பர் 5, 2025
கனடா

கனடா சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை

டிசம்பர் 18, 2025
கியூபெக்முதன்மை செய்தி

நிக்கோலஸ் மதுரோவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மொன்றியலில் ஆர்ப்பாட்டம்

ஜனவரி 5, 2026
கனடாமுதன்மை செய்தி

கனேடியர்களுக்கு சிறப்புச் சலுகைகளை வழங்கும் அமெரிக்கா

மே 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?