Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

சென்டர் வணிக வளாக துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

ஆகஸ்ட் 22, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

டொரண்டோ நகரின் ஸ்கார்பாரோ டவுன் சென்டர் வணிக வளாகத்தில் வியாழக்கிழமை பிற்பகல் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உணவு விடுதிக்கு அருகே உள்ள கழிவறையில் இளைஞரின் சடலத்தைக் கண்டெடுத்தனர்.

சடலத்திற்கு அருகில் துப்பாக்கி ஒன்றும் இருந்தமை அவதானிக்கப்பட்டது.

பிற்பகல் 1:50 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர், அந்த இளைஞர் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.

தற்போது, இந்த மரணம் ஒரு சந்தேகத்திற்குரிய மரணம் என கண்ணோட்டத்தில் விசாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி நல்லூர் திருவிழாவில் சங்கிலி அறுத்த இளம் யுவதி – மடக்கி பிடித்த சாரணர்கள்!
அடுத்த செய்தி முன்னாள் ஜனாதிபதி கைது -லண்டன் அழைப்பிதழை அதிகாரப்பூர்வமாக வெளியீட்ட ஐக்கிய தேசியக் கட்சி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வரைவு நிலை அரசியலமைப்பு

அக்டோபர் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் பிளாஸ்டிக் பொருட்கள் கலந்திருக்கும் இரண்டு வகை உப்புக்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

பிப்ரவரி 3, 2025
கியூபெக்முதன்மை செய்தி

நோயாளிக்கு தவறான சிகிச்சை அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவருக்கு அபராதம்

ஏப்ரல் 29, 2026
கனடா

லெபனான் எல்லையில் பணியாற்றும் கனடியப் படையினருக்கு பாதிப்பில்லை – பாதுகாப்பு அமைச்சு

மார்ச் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?