அமெரிக்காவில் தங்கும் கனடியர்கள் அமெரிக்க அரசாங்கத்தில் புதிதாக பதிவு செய்ய வேண்டும்
எனத் தெரிவிக்கப்படுள்ளது.
30 நாட்கள் அல்லது அதற்கு மேல் அமெரிக்காவில் தங்கும் கனடியர்களே இந்த பதிவுச்
செயன்முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
பதிவு செய்யத் தவறினால், அவர்கள் அபராதம் அல்லது சிறைத்தண்டனை கூட அனுபவிக்க
நேரிடும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
