Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் “ஹஷிஷ்” போதைப்பொருளுடன் கைதான கனேடிய பெண்

ஜூலை 22, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இலங்கையில் 18 கிலோ 123 கிராம் “ஹஷிஷ்” போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த கனேடிய பெண்ணொருவர் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணால் கொண்டுவரப்பட்ட “ஹஷிஷ்” போதைப்பொருள் 18 கோடியே 10 இலட்சம் பெறுமதியுடையது என சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

37 வயதுடைய இந்த கனேடிய பெண் கனடாவின் மொண்ட்ரியலில் இருந்து கட்டாரின் தோஹா நகருக்கு வந்து அங்கிருந்து இலங்கை வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

முந்தைய செய்தி சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த மக்களின் உதவியை நாடும் பொலிசார்
அடுத்த செய்தி தம்புள்ளை சரணாலயத்திற்குள் மூன்று யானைகளின் சடலங்கள் மீட்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலாபம் ஈட்டிய ஹட்டன் பேருந்துசாலை

அக்டோபர் 21, 2025
இலங்கை

ரிசாட்டால் விரட்டி அடிக்கப்பட்ட தமிழரசு கட்சி உபதவிசாளர்!

டிசம்பர் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

புதிய தலைப்பில் அரசியல் முயற்சியில் மஹிந்த, நாமல்!

செப்டம்பர் 15, 2025
இலங்கை

மட்டு மாநகரசபை அமர்வில் நன்றி தெரிவித்த அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி

ஜனவரி 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?