Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இந்தியா

உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தீக்குளிப்பு போராட்டம் – தமிழக மீனவர்கள் எச்சரிக்கை!

மார்ச் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் ,மீன்பிடிப்படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்தும் நான்காவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை தங்கச்சி மடம் வலசை பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்க முன்னால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தொடர்ச்சியாக நேற்றைய தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களுக்கு அபராதம் விதித்தும் அவர்களை கண்டுக்கொள்ளாத மத்திய அரசை எதிர்த்தே குறித்த போராட்டத்தை முன்னெடுத்தது வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன

முந்தைய செய்தி ராமேஸ்வரம் மீனவர்களின் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம்.
அடுத்த செய்தி யாழில் வேலை தேடும் இளையோருக்கு வாய்ப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் சாவகச்சேரி பரப்புரை…

ஏப்ரல் 24, 2025
அண்மைய செய்திகள்உலகம்

உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காப்பாற்றிய கதாநாயகனை சந்தித்தார் பிரதமர்

டிசம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது

பிப்ரவரி 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

செப்டம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?