Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் டேவிட் மிகாயேல் ஹென்ஷல்

ஜூலை 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவாவில் நடைபெற்ற போருக்கு எதிரான, பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தின் போது, ஒரு பெண் மீது தாக்குதல் நடத்திய சுவிஸ் பிரஜையான டேவிட் மிகாயேல் ஹென்ஷல் (David Mikha’El Henschel), தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி ஒட்டாவாவில் இந்த ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தது.

இந்தச் சம்பவம், கனடாவின் மிகப்பெரிய பாதுகாப்புத் துறை கண்காட்சியான CANSEC மாநாடு நடந்த EY Centre க்கு வெளியே நடந்தது.

கைது செய்யப்பட்ட மறுநாளே விடுவிக்கப்பட்ட ஹென்ஷல், சுவிட்சர்லாந்தில் உள்ள தனது இருப்பிடத்திற்குத் திரும்பினார்.

நேற்றைய தினம் காலை இந்தோனேசியாவிலிருந்து காணொளி அழைப்பு மூலம் கனேடிய நீதிமன்றத்தில் அவர் முன்னிலையானார்.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வாசிக்கப்பட்ட ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மைகள் அறிக்கையின்படி, CANSEC மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஹென்ஷல் ஒரு பெண்ணுடன் EY Centre நோக்கி நடந்து சென்று கொண்டிருந்ததாகவும், அப்போது ஓர் ஆர்ப்பாட்டக்காரரைக் கடந்து செல்லும்போது, “ஷாலோம்” என்று ஹீப்ரு மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

ஹென்ஷல் தொடர்ந்து மாநாட்டு மையத்தை நோக்கி நடந்து செல்லும்போது, ஆர்ப்பாட்டக்காரர்களைப் பார்த்து, தான் “இனவெறி பிடித்தவன், பெருமைப்படுகிறேன்” என்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், ஹென்ஷல் ஒரு பெண்ணைத் தாக்கி மற்றொரு ஆர்ப்பாட்டக்காரரைத் தள்ளியதையடுத்து, ஒரு சிறிய சலசலப்பு அங்கே ஏற்பட்டது.

உடனடியாக காவல்துறை அவரைக் கைது செய்தது.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஹென்ஷல் 5,000 டாலர் ரொக்கப் பிணையைச் செலுத்தி விடுவிக்கப்பட்டார்.

ஹென்ஷலுக்கு எதிர்வரும் நவம்பர் 24 ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி மதத் தலங்களை ஒருபோதும் குறிவைக்கவில்லை -இஸ்ரேல் தெரிவிப்பு!
அடுத்த செய்தி பண்டாரவளை வனப்பகுதியில் பாரிய தீவிபத்து!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

158 ஆண்டுகளின் பின்னர் ஒண்டாரியோ மாகாண சட்டசபையில் பெண் சபாநாயகர்!

ஏப்ரல் 14, 2025
கனடாமுதன்மை செய்தி

‘பிரைட்’ திருவிழா அணிவகுப்பில் பங்கேற்க யூத 2SLGBTQ+ குழுக்களுக்கு அனுமதி

ஆகஸ்ட் 6, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் எல்லைகளை பலப்படுத்தும் புதிய சட்டம்!

ஜூன் 4, 2025
கனடா

பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ள கனடிய முதியவர்கள்

ஜனவரி 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?