Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

மதத் தலங்களை ஒருபோதும் குறிவைக்கவில்லை -இஸ்ரேல் தெரிவிப்பு!

ஜூலை 17, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றின் மீது இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் , மதத் தலங்களை ஒருபோதும் குறிவைக்கவில்லை என்றும் பொதுமக்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் அதற்காக வருந்துவதாகவும் இஸ்ரேல் கூறியது.

இதேவேளை இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தாம் மிகவும் வருந்துவதாக பரிசுத்த பாப்பரசர் 14 ஆம் லியோ தெரிவித்துள்ளார்.

அப்பாவி மக்களைத் தாக்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி இங்கிலாந்து வீரர்கள் மீது ஜஸ்பிரிட் பும்ரா குற்றச்சாட்டு!
அடுத்த செய்தி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் டேவிட் மிகாயேல் ஹென்ஷல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

மீண்டும் காஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் – 11 பேர் உயிரிழப்பு!

அக்டோபர் 18, 2025
அண்மைய செய்திகள்உலகம்

போர்க்கப்பல்கள் விமானங்கள் மூலம் தாக்குதல் – இலக்குவைத்தது அமெரிக்கா

அக்டோபர் 5, 2024
அண்மைய செய்திகள்உலகம்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் ஒன்றை மேற்கொள்ள வாய்ப்பு

ஜூன் 27, 2026
உலகம்

கணவனுக்காக காலையில் விரதம் இருந்து மாலையில் விஷம் வைத்து கொன்ற மனைவி.

அக்டோபர் 22, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?