Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பண்டாரவளை வனப்பகுதியில் பாரிய தீவிபத்து!

ஜூலை 18, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பண்டாரவளை அத்தலப்பிட்டிய வனப்பாதுகாப்புப் பிரிவின் உடுகும்பல்வெல சரணாலயத்திற்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாததால் தியத்தலாவ இராணுவ வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். வனவிலங்கு சரணாலயத்திற்குள் தீ பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, வன பாதுகாப்பு அதிகாரிகள் தீ தடுப்பு வேலிகளை வெட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பு தீயால் சேதமடைந்துள்ளதுடன் பலத்த காற்று, வறண்ட நிலை மற்றும் செங்குத்தான சரிவுகள் காரணமாக தீயை கட்டுப்படுத்துவது சிரமமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் டேவிட் மிகாயேல் ஹென்ஷல்
அடுத்த செய்தி தெஹிவளை துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் வெளியான புதிய தகவல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

மியன்மாரில் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – ஐ.நா சபை எச்சரிக்கை!

மார்ச் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பாதசாரி உயிரிழப்பு!

ஜூன் 16, 2025
இலங்கை

கண்டவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் – மன்னார் நகரசபை புதிய செயலாளர்

செப்டம்பர் 2, 2025
இலங்கை

பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயம்

பிப்ரவரி 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?