Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அறிவு ஒளி மைய மாணவர்களுக்கு பாடசாலை பொருட்கள் வழங்கி வைப்பு.

ஜனவரி 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அறிவு ஒளி மையத்தில் இலவசக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இன்றையதினம் திருக்கோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சண்முகம் குகதாசன், திருக்கோணமலை மறைமாவட்ட ஆயர் அருட் கலாநிதி. நோயல் இம்மானுவேல் ஆண்டகை ஆகியோரால் பாடசாலை உபகரணகள் தி/இ.கி.ச. இந்துக் கல்லூரி ஆரம்பப் பிரிவுக் கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப் பட்டன.

இதன் பொழுது மாணவர்களது கல்வி விழிப்புணர்வு நாடகம், போதைப் பொருள் விழிப்புணர்வு கூத்து, கலாச்சார நடனம் பாடல் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அறிவு ஒளி மையத்தின் நிறுவனர் உதயகுமார் அஜித் குமார், செயலாளர் இளங்கோவன் ஜெயவதனி, பொருளாளர் ஜீவரத்தினம் புகழ் வேந்தன் டிலக்ஷிகா ஆகியோர் இவ் நிகழ்வை ஒழுங்கமைக்க திருமதி.S.மனோகாந்தன் என்பவரால் அனுசரணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் வகாட் நிறுவனத்தின் நிறுவனர் தர்மலிங்கம் கணேஷ், கடற் தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், மகளிர் சங்கங்கள், இளைஞர் சங்கம், அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்தவர்கள் எனப் நூற்றுக்கும் மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் இந்நிகழ்வில் பங்கு கொண்டனர்.

முந்தைய செய்தி ஓமந்தையில் தடம் புரண்ட புகையிரதம்.
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு பலி!

அக்டோபர் 14, 2025
இலங்கை

முல்லைத்தீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி – ஊர் மக்களால் முற்றுகை

மார்ச் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கூட்டாக இணைவதற்கு எனக்கு விருப்பமில்லை – டக்ளஸ் தேவானந்தா

ஜூலை 17, 2026
இலங்கைமுதன்மை செய்தி

தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் – ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

பிப்ரவரி 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?