Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு பலி!

அக்டோபர் 14, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கிளிநொச்சி, பூநகரி – பரந்தன் பிரதான வீதியின் 20ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தையடுத்து சாரதி வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளதுடன் காயமடைந்த பூநகரியைச் சேர்ந்த 82 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய சாரதியை வாகனத்துடன் கைது
செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி இஷாரா செவ்வந்தி தொடர்பாக பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்!
அடுத்த செய்தி செம்மணி மனித புதைகுழி அகழ்வில் தாமதம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஊழல் மோசடி செய்கின்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும்!

ஆகஸ்ட் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு-கடவத்தை ஆடை விற்பனை கடையில் தீ விபத்து!

ஜூன் 23, 2025
இலங்கை

யாழில். நாடாளுமன்ற உறுப்பினரால் சுண்ணக்கற்களுடன் பிடிக்கப்பட்ட பாரவூர்தி விடுவிப்பு.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

ஊடகவியலாளர்களால் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!

ஆகஸ்ட் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?