Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

பிரதமர் மார்க் கார்னியைச் சந்திக்க இணக்கம் தெரிவித்தார் கியூபெக் முதல்வர்

நவம்பர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமர் மார்க் கார்னியைச் சந்தித்துப் பேச கியூபெக் மாகாண முதல்வர் பியூ சியர்ஸ்-பியர் பிளமொண்டன் (Paul St-Pierre Plamondon) சம்மதித்துள்ளார்.

எனினும், இந்தச் சந்திப்பு கியூபெக் நகரிலேயே (Quebec City) நடைபெற வேண்டும் என அவர் நிபந்தனை விதித்துள்ளார்.

மொன்றியல் நகரில் அண்மையில் நடைபெற்ற கனடா – ஐரோப்பிய யூனியன் உச்சிமாநாட்டை கியூபெக் மாகாண முதல்வர் பிளமொண்டன் புறக்கணித்திருந்தார்.

உச்சிமாநாட்டில் கியூபெக்கிற்கு உரிய அந்தஸ்து வழங்குவதைத் பிரதமர் மார்க் கார்னி மறுத்ததோடு, வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவும் கியூபெக் அரசை அனுமதிக்காமையுமே இந்தப் புறக்கணிப்புக்குக் காரணம் என, பிளமொண்டன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஏற்பட்ட முரண் நிலையைத் தொடர்ந்து, தற்போது இரு தலைவர்களுக்கும் இடையே சந்திப்பு ஒன்று நிகழவுள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி மொன்றியல் இடைத்தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் கய் கோர்மியர் போட்டி!
அடுத்த செய்தி மொன்றியல் விபத்தில் உயிரிழந்த முதியவருக்கு ‘Ghost Shoe’ சின்னம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மனநல நோயாளிகள் கட்டாய அனுமதி விதிகளில் தளர்வு – கியூபெக் அரசின் புதிய சட்டமூலம் தாக்கல்!

மார்ச் 25, 2026
கனடாமுதன்மை செய்தி

காட்டுத்தீ புகையால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம்

ஜூலை 19, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தபால் திணைக்கள ஊழியர்களால் போராட்டம் முன்னெடுப்பு

ஜூன் 1, 2025
கனடாமுதன்மை செய்தி

CUSMA ஒப்பந்தம் பற்றி பொதுமக்களிடம் ஆலோசனைகளைத் ஆரம்பிக்கவுள்ளது கனடா

செப்டம்பர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?