Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியல் விபத்தில் உயிரிழந்த முதியவருக்கு ‘Ghost Shoe’ சின்னம்

நவம்பர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் செயின்ட்-லியோனார்ட் பகுதியில் வாகனம் மோதி உயிரிழந்த 89 வயது முதியவரின் நினைவாக, விபத்து இடம்பெற்ற இடத்தில் வெள்ளை நிறக் காலணிகள் நிறுவப்பட்டுள்ளன.

கடந்த மே மாதம் 12ஆம் திகதி, ஜாரி மற்றும் லாஞ்செலியர் வீதிகளுக்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் U-turn செய்ய முயன்ற வாகனம் ஒன்று, ஜியுசெப் டி ஜியோச்சினோ மீது மோதியுள்ளது. படுகாயமடைந்த அவர் 12 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நினைவேந்தல் நிகழ்வை நடத்தியுள்ளனர்.

இதன்போது, வாகன நிறுத்துமிடங்களிலும் பாதசாரிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், ஓட்டுநர் பயிற்சிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

2025ஆம் ஆண்டில் கியூபெக் மாகாணத்தில் 75 பாதசாரிகள் வாகன விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக SAAQ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வாகனங்களைச் செலுத்தும்போது பாதசாரிகள் மற்றும் மிதிவண்டி ஓட்டிகள் தொடர்பில் கூடுதல் கவனத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

முந்தைய செய்தி பிரதமர் மார்க் கார்னியைச் சந்திக்க இணக்கம் தெரிவித்தார் கியூபெக் முதல்வர்
அடுத்த செய்தி கனடாவில் இணையவழிச் சூதாட்டம் – தற்கொலைகள் மும்மடங்கு அதிகரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக் மதச்சார்பின்மைச் சட்டங்கள் – கட்சிகளின் மாறுபட்ட நிலைப்பாடு

செப்டம்பர் 24, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொண்ட்ரியல் – ட்ரூடோ விமான நிலையத்தில் இணையச் சேவை முடக்கம் – பயணிகள் கடும் அவதி

ஜூன் 22, 2026
கியூபெக்

மொன்றியல் ஸ்கோடியா வங்கிப் போராட்டம்: குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற்ற அரசு

அக்டோபர் 26, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கை வடஅமெரிக்காவின் முதன்மை மின்சார வாகன(EV) பேட்டரி உற்பத்தி மையமாக மாற்றுவதில் அபாயம் – கணக்காய்வாளர் நாயகம் கைலெய்ன் லெக்லெர்க்.

ஜூன் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?