Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கை வடஅமெரிக்காவின் முதன்மை மின்சார வாகன(EV) பேட்டரி உற்பத்தி மையமாக மாற்றுவதில் அபாயம் – கணக்காய்வாளர் நாயகம் கைலெய்ன் லெக்லெர்க்.

ஜூன் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தை வட அமெரிக்க கண்டத்தின் முதன்மை மின்சார வாகன (EV) பேட்டரி உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில், மாகாண அரசு மேற்கொண்டு வரும் பல பில்லியன் டொலர் மதிப்பிலான உத்தேச திட்டங்கள் பெரும் நிதி அபாயங்களை (Financial risks) கொண்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபெக் மாகாண கணக்காய்வாளர் நாயகம் கைலெய்ன் லெக்லெர்க் (Guylaine Leclerc) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கியூபெக் மாகாணத்தின் சட்டமன்றத்தில் (National Assembly) அவர் சமர்ப்பித்துள்ள தணிக்கை அறிக்கையில், முறையான சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார இலாப-நட்ட ஆய்வுகள் இன்றி, அவசரமாகப் பொதுமக்களின் வரிப்பணம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அள்ளி வழங்கப்பட்டுள்ளதாக, கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கியூபெக் மாகாண கணக்காய்வாளர் கைலெய்ன் லெக்லெர்க் தனது அறிக்கையில், ‘இன்வெஸ்ட்மென்ட் கியூபெக்’ நிருவாகத்தின் செயல்பாடுகள் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.  வணிக ரகசியம் (Commercial confidentiality) என்ற போர்வையைக் காட்டி, பல முக்கிய கோப்புகளைத் தணிக்கையாளர் குழுவிடம் பகிர்ந்து கொள்ள ‘இன்வெஸ்ட்மென்ட் கியூபெக்’ நிர்வாகம் மறுத்துள்ளது.

இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, கியூபெக் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சி அரசுக்கு எதிராகக் கடுமையானப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன.

முந்தைய செய்தி புசர்விலில்(Boucherville) இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதல் – பொலிஸார் தேடுதல் நடவடிக்கை
அடுத்த செய்தி ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பழுதடைந்த அரச பேருந்து – வடமராட்சி கிழக்கு மக்கள் அசௌகரியம்

அக்டோபர் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எம்மை பொலிஸார் கைது செய்யவில்லை.

பிப்ரவரி 3, 2025
கியூபெக்

கியூபெக் மற்றும் ஒன்ராரியோவில் எல்லை தாண்டிய மனித கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது!

மார்ச் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தை வெற்றி – ஜனாதிபதி

ஏப்ரல் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?