Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் கடிகார நேரத்தை மாற்றும் நடைமுறையை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை

நவம்பர் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் வருடத்திற்கு இருமுறை கடிகார நேரத்தை மாற்றும் நடைமுறையை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை புதிய மாகாண அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.

இதன்படி,இன்றைய தினம்  அதிகாலை இரண்டு மணிக்கு கடிகாரங்கள் ஒரு மணிநேரம் பின்னோக்கி மாற்றப்பட்டு நிலையான நேரம் அமுலுக்கு வந்துள்ளது

எனினும், கியூபெக்கில் இந்த நேர மாற்றமே இறுதியாக இருக்கக்கூடும் என புதிய Parti Québécois அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நீதித்துறை அமைச்சர் Marie-Claude Sarrazin, நேர மாற்ற நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சட்டமூலம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறையை மாற்றுவதற்கு முன்னதாக நிபுணர்கள், பொதுமக்கள் மற்றும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்போரின் கருத்துகளும் கேட்டறியப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் கோடைக்கால நேரத்தை நிரந்தரமாகப் பயன்படுத்துவதா அல்லது நிலையான குளிர்கால நேரத்தைப் பயன்படுத்துவதா என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது.

இதற்கிடையில், நேர மாற்றம் காரணமாக அதிகாலை நேரங்களில் இருள் அதிகரிப்பது பாடசாலை மாணவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு தொடர்பில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, அமெரிக்காவுடனான எல்லைப் போக்குவரத்தில் குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக கனடா எல்லைச் சேவைகள் முகமை தனது 26 தரைவழி எல்லைக் கடப்பிடங்களில் பணிநேரங்களைச் சீரமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கியூபெக்கில் நேர மாற்ற நடைமுறைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்பது குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

முந்தைய செய்தி கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்
அடுத்த செய்தி எரிபொருள் மீதான மத்திய அரசின் வரிகளை தற்காலிகமாக நீக்க வேண்டும் – பியர் பொலிவ்ரே

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

டிஜிட்டல் சுகாதார சாதனை’ திட்டம்  பாதுகாப்பானது என உறுதிப்படுத்த வேண்டும் – கிறிஸ்டின் ஃப்ரெச்செட்

ஏப்ரல் 24, 2026
கியூபெக்

மொன்றியலில் மின்சாரம் தாக்கி 27 வயது தொழிலாளி உயிரிழப்பு

ஆகஸ்ட் 26, 2026
கியூபெக்

கியூபெக்கின் செயிண்ட்-வாலியரில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பம்!

நவம்பர் 25, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் பணவீக்கம் அதிகரிப்பு !

மார்ச் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?