Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

Hong Kong Sixes கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

அக்டோபர் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஹாங்காங் சிக்ஸஸ் (Hong Kong Sixes) 2026 போட்டிக்கான ஏழு பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது

சங்கீத் கூரே (Sangeeth Cooray) அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை நடைபெறவுள்ள, 12 அணிகள் பங்கேற்கும் இப்போட்டிக்கான இலங்கை அணி, இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இப்போட்டியானது ஹாங்காங்கின் கவ்லூன் (Kowloon) பகுதியில் உள்ள Tin Kwong Road Recreation Ground மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை அணி

சங்கீத் கூரே (தலைவர்)
சச்சித ஜெயதிலக
மோவின் சுபசிங்க
ரவிந்து பெர்னாண்டோ
விஷென் ஹலம்பகே
முதித லக்ஷான்
சமிந்து விஜேசிங்க

முந்தைய செய்தி IPL கிரிக்கெட்டில் பயிற்றுவிப்பாளராக களம் இறங்குகிறார் யுவராஜ் சிங்
அடுத்த செய்தி தசைப்பிடிப்புக்கு மருந்தாகும் கருங்குறுவை அரிசி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

இலங்கை – சிம்பாப்வே அணிக்கு இடையிலான முதலாவது 20க்கு20 கிரிக்கட் போட்டி இன்று!

செப்டம்பர் 3, 2025
விளையாட்டு

2026 T20 இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் ICC உத்தரவு!

நவம்பர் 10, 2025
விளையாட்டு

இருபதுக்கு இருபது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டியில் தற்போது இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன!

செப்டம்பர் 14, 2025
விளையாட்டு

கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளராக ஷேன் வொட்சன் நியமனம்!

நவம்பர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?