Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கண்ணிவெடியற்ற மாவட்டமாக யாழ்ப்பாணம்!

அக்டோபர் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
2027 கண்ணிவெடியற்ற மாவட்டமாக யாழ்ப்பாணம் இலங்கை அடுத்த ஐந்தாண்டுகளில் கண்ணிவெடியற்ற நாடாக மாற்றுவதற்கு  ஹலோட்ரஸ் மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.
ஹலோட்ரஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான  திட்ட முகாமையாளர்  Hannah Picton தெரிவிப்பு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத்தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில்…
ஹேலோ ரஸ்ட் உலகளவில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வரும் ஒரு உலகளாவிய அமைப்பாகும்.
2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கி வரும் இவ்வமைப்பு, 2011 ஆம் ஆண்டு முதல் முஹமாலையில் (Muhamalai) 6 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.   கையால் கண்ணிவெடிகளை அகற்றுபவர்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிலங்கள் பகுதி பகுதியாக கையளிக்கப்பட்டு வருகின்றன.
1996 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக முஹமாலை பகுதியிலிருந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு நீண்டகாலம் இடம்பெயர்ந்து வாழும் நிலை ஏற்பட்டது.   கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இடம்பெயர்ந்த கடைசி சில குடும்பங்களும் மீண்டும் தங்கள் சொந்த நிலங்களுக்குத் திரும்பி மீள்குடியேற முடிந்துள்ளது.   இலங்கையை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கண்ணிவெடி அபாயமற்ற நாடாக மாற்ற அரசுடன் இணைந்து ஹேலோ டிரஸ்ட் மற்றும் பிற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாண மாவட்டத்தை 2027 ஆம் ஆண்டிற்குள் கண்ணிவெடிகள் அற்ற பகுதியாக அறிவிப்பதே முதன்மை இலக்காகும்.   இதற்காக முகமாலை மற்றும் கிளிநொச்சி பகுதிகளிலுள்ள நிலங்களை மீட்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.   நிலப்பரப்புகளைக் ஒப்படைத்த பிறகும், ஆபத்து விழிப்புணர்வு (Risk Education) கல்வியை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
முந்தைய செய்தி கியூபெக்கில் பரபரப்பு! பிரபல ஸ்பாவுக்கு எதிராகப் பாலியல் அத்துமீறல் வழக்கு!
அடுத்த செய்தி போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஊடகவியலாளர்கள் ஆதரவளிக்க வேண்டும் – யாழ். மாவட்ட செயலர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மின்சாரம் தாக்கியதில் யானை ஒன்று உயிரிழப்பு

ஜனவரி 10, 2026
இலங்கை

கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டம் குறித்து வடக்கு ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை!

டிசம்பர் 24, 2025
இலங்கை

திருக்கேதீஸ்வரம் மஹா சிவராத்திரி பெரு விழாவில் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் – க.கனகேஸ்வரன்

ஜனவரி 27, 2026
இலங்கை

வவுனியா பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?