யாழில் இந்திய துணை தூதுவரை சந்தித்த பிரிட்டன் தூதுவர்!
படிக்க 0 நிமிடங்கள்
SHARE
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ரூ பட்ரிக்ஸ் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் இந்தியா துணைத்தூதுவர் சாய் முரளியை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துடையாடியுள்ளார்.