Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மக்களைப் போல் முச்சக்கர வண்டியில் பாராளுமன்றம் சென்ற வன்னி எம்.பி ஜெகதீஸ்வரன்.

ஜனவரி 24, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

சாதாரண மக்களைப் போல் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் முச்சக்கர வண்டியில் பாராளுமன்ற அமர்வுக்குச் சென்றுள்ளார்.

வவுனியாவில் இருந்து பேரூந்தில் கொழும்பு சென்ற அவர் அங்கு தனது விடுதியில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அதில் பாராளுமன்றம் சென்று பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.

ஆடம்பரமின்றி மக்களை போல் மக்களது துன்பங்களை உணர்ந்தவனாக இவ்வாறு சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி வவுனியா கூட்டுறவு பயிற்சி நிலையத்தை விடுவிக்க இராணுவம் இணக்கம்: திலகநாதன் எம்.பி
அடுத்த செய்தி வவுனியா சுந்தரபுரத்தில் ஒருவர் வெட்டிக் கொலை.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பலாலி விமானப் படைத்தளத்துக்கு சென்ற ஆளுநர்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

யாழில் போராட்டம் முன்னெடுப்பு

பிப்ரவரி 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சாவகச்சேரிப் பெண்ணின் இரகசியம் தொடர்பில் தகவல்

அக்டோபர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் பாடசாலை மாணவன் உள்ளிட்ட 10 பேர் கைது!

டிசம்பர் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?